பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2014

ஆ.ராசாவுக்கு ரூ.3.61 கோடி சொத்து- ரூ.33லட்சம் கடன்

முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, இன்று நீலகிரி (தனி) தொகுதியில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சங்கரிடம் தனது வேட்பு மனுவை
  தாக்கல் செய்தார்.  அவர்  தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்கு3.61 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும், 33 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.