பக்கங்கள்

பக்கங்கள்

26 ஏப்., 2014

தேசிய கிரிக்கட் அணி தலைமை பயிற்றுவிப்பாளராக அத்தபத்து தெரிவு 
தேசிய கிரிக்கட் அணிக்கான தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் கிரிக்கட் வீரர் மார்வன் அத்தபத்துவும் உதவி பயிற்றுவிப்பாளராக ருவன் கல்பகேவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை கிரிக்கட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், அயர்லாந்து -இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முன்னிட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேற்குறிப்பிடப்பட்ட இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.