பக்கங்கள்

பக்கங்கள்

18 ஏப்., 2014


நடிகர் ராமராஜன் மீது வழக்கு
திருவள்ளூர் பாராளு மன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர். வேணு கோபாலை ஆதரித்து நேற்று முன்தினம் நடிகர் ராமராஜன் பொன்னேரியில் பிரசாரம் செய்தார்.



பின்னர் அவர் கோளூர், மெதூர் பகுதயிலும் ஆதரவு திரட்டினார். இந்த இடத்தில் பிரசாரம் செய்ய அனுமதி பெறவில்லை.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் திருப்பாலைவனம் போலீசில் புகார் செய்தார். அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாக நடிகர் ராமராஜன், ஒன்றிய செயலாளர் மோகன வடிவேல், குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்