பக்கங்கள்

பக்கங்கள்

22 ஏப்., 2014

திருக்கோவிலில் ஐந்து மாணவிகள் ஆசிரியரால் துஷ்பிரயோகம் 
திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பகுதியில் பாடசாலை மாணவிகள் ஐவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். பத்து வயதான மாணவிகள் ஐந்து பேர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
 
குறித்த மாணவிகள் கல்வி கற்கும் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.