பக்கங்கள்

பக்கங்கள்

27 மே, 2014


மோடி - ராஜபக்சே பேச்சுவார்த்தை
ஜனாதிபதி மாளிகையில் நேற்று இந்தியாவின் 15வது பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட நரேந்திர மோடி இன்று பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியுடன் இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்து உரையாடினார்.  ஹைதராபாத் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.  


இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவு, மீனவர் பிரச்சனை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.