பக்கங்கள்

பக்கங்கள்

8 மே, 2014

வரலாற்றில் அதிக வாக்கு பதிவுகளை உள்வாங்கிய தென்னாபிரிக்கா 
தென்னாபிரிக்காவில் (20) வருடங்களுக்கு முன்னர் வழக்கத்தில் இருந்த  நிறவெறிக்கொள்கை முடிவுக்கு வந்தபின்னர் நடைபெற்ற ஜந்தாவது ஜனநாயக தேர்தலில்
 பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு வாக்களி்த்ததாக அந்நாட்டு ஊடகம்  செய்தி வெளியிட்டுள்ளது.
 
இந்தநிலையில் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமாவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எதிர்ப்பார்ககப்படுகிறது.அத்துடன் இளைஞர் தொழில்வாய்ப்பு மற்றும் ஊழல்கள் என்பன இத் தேர்தலில் கூடியளவு 
தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.