பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2014

பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு: ருவிட்டரில் மோடிக்கு நன்றி தெரிவித்தார் மகிந்த 
news
மே 26ம் திகதி  இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுத்த நரேந்திர மோடிக்கு மகிந்த ராஜபக்ச தனது ருவிட்டர் வலைப்பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

சீனா சென்றிருந்த ராஜபக்சே,
நேற்றிரவு கொழும்பு திரும்பினார். கொழும்பு திரும்பியவுடன் அவர் ருவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

ராஜபக்சேவின் ருவிட்டர் பதிவு: "@நரேந்திர மோடி - பதவியேற்பு விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி. விழாவில் கலந்து கொள்வதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.

மோடி, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு, சார்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.