பக்கங்கள்

பக்கங்கள்

22 மே, 2014


 சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்
 ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவதூறு வழக்கில் 2 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  பாஜக தலைவர் கட்கரி தொடர்ந்த வழக்கில் 2 நாள் சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


நீதிமன்ற உத்தரவின்படி மே 23ம் தேதி மாலை வரை கெஜ்ரிவால் சிறையில் இருக்க வேண்டும். ஜாமீனில் செல்ல ரூ.10,000 பிணைத் தொகை செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் விதித்த நிபந்த னையை கெஜ்ரிவால் ஏற்க மறுத்தார். 
இதனையடுத்து கெஜ்ரிவால் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.