பக்கங்கள்

பக்கங்கள்

30 மே, 2014


தயாளு அம்மாள் சட்டவிரோத பணபரிவர்த்தனை குறித்த வழக்கு ஒத்திவைப்பு2ஜி அலைக்கற்றை வழக்கில் தயாளு அம்மாளின் உடல்நலம் பற்றிய மருத்துவ ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும்.  வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய தயாளு அம்மாள் மனு மீது
டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.



மறதி நோய் உள்ளதால் வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரியிருந்தார் தயாளூ அம்மாள்.  சட்ட விரோத பணபரிவர்த்தனை குறித்த வழக்கு ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.