பக்கங்கள்

பக்கங்கள்

7 மே, 2014


 கோடம்பாக்கம் மேம்பாலத்தில் பேருந்து விபத்து : 15 பேர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மேம்பாலத்தில் அய்யப்பந்தாங்கலில் இருந்து புறப்பட்டு வள்ளலார் நகர் சென்ற 37ஜி பேருந்து, மேம்பால சுவற்றில்
மோதி விபத்துக்குள்ளானது. 


இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர்.   அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.