பக்கங்கள்

பக்கங்கள்

16 மே, 2014

37 நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். தி.மு.க. வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

சேலத்தில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

வடசென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல், ராமநாதபுரம், சிதம்பரம், நெல்லை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

மத்திய சென்னை, நாமக்கல், திருப்பூர், சேலத்தில் தபால் வாக்குகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.