பக்கங்கள்

பக்கங்கள்

22 மே, 2014


ஜெயலலிதா ஆட்சியை கலைப்பேன்! டிவிட்டரில் சுப்பிரமணியசாமி அதிரடி!



நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிற்கான அழைப்பை ஜெயலலிதா அரசு ஏற்று அந்த விழாவில் அதிமுக பங்கெடுக்கவில்லை என்றால், ஜெயலலிதா தலைமையிலான அரசை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்தி, அடுத்த 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தும் யோசனைக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன் என சுப்பிரமணியசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் அதிரடியாக தெரிவித்துள்ளார்.