பக்கங்கள்

பக்கங்கள்

16 மே, 2014

உத்தரபிரதேச மாநிலத்தில் 67 இடங்களில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது.நாட்டில் அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம். இங்கு மட்டும் 80 தொகுதிகள் உள்ளன. நாட்டின் பிரதமரையே முடிவு செய்யும் மாநிலங்களில் ஒன்றாக உத்தரபிரதேசம் கருதப்படுகிறது. இங்கு பா.ஜ.க. 67 தொகுதிகளில் முன்னிலை பெற்றள்ளது.
மேலும், சமாஜ்வாடி 7 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் மற்ற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.