பக்கங்கள்

பக்கங்கள்

14 மே, 2014



மோடியின் வீட்டுக்கு ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, கட்காரி வருகை

காந்திநகரில் உள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வீட்டுக்கு பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி,  நிதின் கட்காரி உள்ளிட்ட
தலைவர்கள் வந்தனர். தேர்தல் முடிவுகள் பாஜவிற்கு சாதாகமாக இருக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ள நிலையில் இன்று  மாலை மோடி தலைமையில் பாஜகவின் முக்கிய ஆலோனை கூட்டம்  நடைபெறுகிறது.
 இதுகுறித்து கருத்து தெரிவித்த ராஜ்நாத் சிங் ,பாரதிய ஜனதா கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்று, மோடி அடுத்த பிரதமர் ஆவது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தார்.