பக்கங்கள்

பக்கங்கள்

22 மே, 2014



விபத்தில் சிக்கிய நடிகர் நாசரின் மகன் .படங்கள் -மருத்துவமனையில் அனுமதி.பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் 




நாசரின் மகனான ஃபைசல் நாசர் வியாழக்கிழமை காலை தனது நண்பரகளுடன் காரில் சென்றுகொண்டிருக்கையில் காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரம் அருகில் உள்ள மனைவை என்ற கிராமத்திற்கு அருகில் விபத்தில் சிக்கினார். 
அவருடன் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஃபைசல் நாசர் மற்றும் அவரது இன்னொரு நண்பரும் கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாண்டிச்சேரியில் இருந்து சென்னை திரும்பியபோது, டேங்கர் லாரியில் கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.