பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2014

வல்வெட்டிதுறை  நகரசபை தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 
 வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவருக்கு எதிராக ஆளும் கட்சியின் நான்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 
பிரதேச சபை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தி இவர்கள் நால்வரும் நேற்று முதல்  போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.