பக்கங்கள்

பக்கங்கள்

15 மே, 2014

ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கு : இறுதி உரையை முடிக்காமல் தாமதப்படுத்தும் பவானிங்
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக புகார் எழந்துள்ளது.  
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  வழக்கு வாதத்தில் இறுதி உரையை இன்று முடிக்க வேண்டிய நிலையில் பவானிசிங் ஆஜராகாததால் வழக்கில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு பவானிங்,  கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வேறொரு வழக்கில் ஆஜராக சென்றிருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.  
ஆனால், எந்த வழக்கிலும் ஆஜராகாமல் பிற்பகல் வரையிலும் பவானிசிங் உயர்நீதிமன்றத்தில் காத்திருந் துள்ளார்.