பக்கங்கள்

பக்கங்கள்

14 மே, 2014


கூடங்குளம் அணு உலையில் விபத்து : 6 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி
கூடங்குளம் முதலாவது அணு உலையில் நீராவிக்குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.  அணு உலையில் ஏற்பட்ட விபத்தில் ஊழியர்கள் 6 பேர் படுகாயமடைந்தனர்.  



 இந்திய அணு மின் கழக ஊழியர்கள் 3 பேர், ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் என விபத்தில் காயமடைந்த 6 பேரும் கூடங்குளம் அணு மின் நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.