பக்கங்கள்

பக்கங்கள்

26 மே, 2014


டெல்லி வந்தார் ராஜபக்சே
நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்தார்.  
ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகமெங்கும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  டெல்லியில் மதிமுக சார்பில் வைகோ கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ராஜபக்சே டெல்லி வந்துள்ளார்.