பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2014


முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்து கொண்ட வை கோ 

இதில் பல்வேறு கட்சியினர் , இயங்கங்கள், மாணவர்கள், பொதுமக்கள் என நூற்றுகனக்கனோர்  கலந்து கொண்டனர் .

நேற்று மாலை 7 மணியளவில் வடசென்னை தண்டையார் பேட்டையில் முள்ளிவாய்க்கால் நினைவின் 5ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு  வைகோ தலைமையில் பொதுசுடர்ஏற்றி உயிரிழந்த தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும்  வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.