பக்கங்கள்

பக்கங்கள்

15 மே, 2014

பாஜகவுக்கு அ  தி மு க ஆதரவளிக்கும் என் கூறிய  மலைச்சாமி  கட்சியில் இருந்து  நீக்கம்
[
முரண்பாடான கருத்து தெரிவித்த குற்றத்திற்காக அதிமுக கட்சியின் முன்னாள் எம்.பி மலைச்சாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

லோக்சபா தேர்தலுக்குப் பின் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை அதிமுக ஆதரிக்கலாம் என்கிற அடிப்படையில் எம்.பி மலைச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதனால், கட்சியின் கொள்கைகளுக்கு முரண்பாடாக நடந்து கொண்டதற்காக மலைச்சாமி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.