பக்கங்கள்

பக்கங்கள்

22 மே, 2014

காணமல் போன இரு மாணவிகள் நானுஓயாவில் மீட்பு 
பாடசாலைக்கு சென்று வீடு திரும்புகையில் நேற்று மாலை காணாமல் போனயிருந்த மாணவிகள் இருவரும் இன்று அதிகாலை நானுஓயா பொலிஸாரால் மீட்கப்பட்டனர்.
 
இவர்கள் இருவரும் நானுஓயா காட்டுப்பகுதியிலிருந்தே மீட்கப்பட்டுள்ளனர் எனவும்
மீட்கப்பட்ட மாணவிகளை மருத்துவ பரிசோதனைக்காக நுவரேலிய 
வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் 
இச்சம்பவம் தொடர்பில் மாணவிகள் கடத்தப்பட்டிருந்தார்களா என்ற ரீதியில் தற்போது விசாரணைகளை 
மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.