பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2014

உலகம் முழுவதும் கோச்சடையான் உற்சாக வரவேற்பு
இன்று ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் திருவிழா தான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடிப்பில் கோச்சடையான் உலகம் முழுவதும் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழகத்தில் மட்டுமே சுமார் 450 திரையரங்குகளில் வெளி வந்து இருக்கிறது.
வழக்கம் போல் அவரது ரசிகர்கள் பால் அபிஷேகம், தோரணம் என கொண்டாடி வருகின்றனர்.
படத்திற்கும் வெளி நாடுகளில் இருந்து விமர்சனங்கள் நல்ல முறையில் வந்துள்ளதால், தலைவர் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான்.