பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2014

நாடுகடத்தலை கண்டித்து இலங்கையில் பலஸ்தீனியர்கள் போராட்டம் 
தம்மை நாடுகடத்துவதை கண்டித்து பாலஸ்தீன பிரஜைகள் நால்வர் இலங்கையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


சிரியாவிலிருந்து இலங்கைக்கு புகலிடம் கோரிவந்த நிலையில் அவர்கள் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுக்கப்பட்டனர்.

அல்ஜசீரா தொலைக்காட்சியின் பாலஸ்தீன மனிதவுரிமைகள் குழுவினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

தம்மை நாடுகடத்த வேண்டாம் என்று பாலஸ்தீன பிரஜைகள் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.