பக்கங்கள்

பக்கங்கள்

21 மே, 2014

வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்களை இணைக்கத்திட்டம் 
சுற்றுலா வீசாவில் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டை சேர்ந்தவர்களை வாக்காளர் பெயர் பட்டியலில் இணைப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாக ஜாதிக ஹெல உறுமையவின் செயலாளர்  
தெரிவித்துள்ளார்.
 
தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் கட்சி பிரதிநிதிகள்  ஆகியோர்களிற்கு இடையில்  இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜாதிக ஹெல உறுமையவின் பிரதான செயலாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்க இந்த தகவலை தெரிவித்துள்ளளார்.இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளரை தெளிவுப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.