பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2014

யாழில். இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு; 30 பெண்கள் தெரிவு 
இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக யாழ்.மாவட்ட இராணுவ ஊடகப் பேச்சாளர்  ரஞ்சித் மல்லவராட்சி
தெரிவித்தார்.

நேர்முகத்தேர்வு ஆனது யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வெசாக் வலயத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நேர்முகத் தேர்விற்கு 32 பேர் அழைக்கப்பட்டு அவர்களின் 30 பேர் தெரிவு செய்யப்பட்டனர்