பக்கங்கள்

பக்கங்கள்

29 மே, 2014


மண்டைதீவில்  புதிய மருத்துவமனை -கட்டிட வேலைகள் பூர்த்தி 
மண்டைதீவுப் பகுதியில் உள்ள மக்களுக்கும் அல்லைப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான தேவையான மருத்துவ தேவையைப் பூர்த்தி
செய்யும் பொருட்டு மண்டைதீவுப் பகுதியில் அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனை ஒன்று அமைத்து முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கான ஆரம்பக் கட்ட வேலைகள் இடம்பெற்று வருகி குமரன்