பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2014


வரலாறு திரும்புகிறது .சிலியின் அற்புதம் .நடப்பு உலக , ஐரோப்பிய ஸ்பெயின் வெளியே அவுஸ்திரேலியாவும் கூட .
சிலியும் ஹோல்லந்தும் அடுத்த அறைக்காலிறுதி ஆட்டத்துக்குள் நுழைகின்றன  .அடுத்த போட்டியில் ஹோல்லந்தும் சிலியும் மோதும் .வெல்கின்ற அணி 1
ஆம் இடத்தை பிடிக்கும் தோற்பது 2 ஆ இடம்.சமநிலை அடைந்தால் ஹோலந்து முதல் இடம் 
இன்னும் 2நிமிடங்களில் ஸ்பெயின் உலககிண்ண போட்டிகளின் அரை காலிறுதி தகுதியை  இழந்து வெளியேறலாம் 
இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியில் சிலியிடம் 0-2 என்ற ரீதியில் தோல்வி நிலையில் ஆடிக்கொண்டிருக்கும் ஸ்பெயின் குறைந்தது 2 கோல்களை போட்டால் மட்டுமே தொடர்ந்து காத்திருக்கலாம் அடுத்த போட்டியில் வென்றால்  முதலிரு இடங்களுக்குள் வரலாம் என்ற எதிர்பார்ப்பில் .. இன்று தோற்குமானால் அடுத்து மீதமிருக்கும் அவுஸ்திரேலியாவை  வென்றாலும் தோற்றாலும் சமநிலை பெற்றாலும் 3 புள்ளிகளை மட்டுமே கூடியது 3 புள்ளிகளை மட்டுமே பெற முடியும் .இதனால் இப்போது 6 புள்ளிகளுடன் இருக்கும்ஹோலாந்து சிலி அணிகளை  முந்தி 1ஆம் 2 ஆம் இடத்துக்குள் நுழைய முடியாது. தொடர்ந்து 2 தடவையாக ஐரோப்பிய சம்பியனாகவும்  நடப்பு உலக சாம்பியனாகவும் உலகதர வரிசையில் 1 ஆம் இடத்திலுமிருக்கும் ஸ்பெயின் கவலையோடு வெளியேறும் .