பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2014

இன்றைய இறுதி பரீட்சார்த்த போட்டியில் தென்னமெரிக்க நாடான பெருவை  சுவிட்சர்லாந்து 2- 0 என்ற ரீதியில்  வென்றுள்ளது. 
இந்த  வெற்றியோடு  உலகக்கிண்ண போட்டிகளில் பங்கு பற்ற பிரேசில் புறப்படு செல்லவுள்ளார்கள் சுவிஸ் அவீரர்கள் .இன்று 78 ஆம் ,83ஆம் நிமிடங்களில் லீக்ச்டைனரும் சகிரியும் கோல்களை அடித்தார்கள் . கூடுதலான நேரம்  சுவிஸ் அணியினரே  பந்தினை தம் வசம்  வைத்திருந்தனர்