பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூன், 2014

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: சுவிட்சர்லாந்து அணி வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வென்றது. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து சுவிட்சர்லாந்து அணியை வெற்றி பெற வைத்தார் செபரோலிக். முன்னதாக சுவிட்சர்லாந்து அணியில் மெக்மதி, குழுவடார் அணியில் வேலன்சியா தலா ஒரு கோல் அடித்தனர்.சுவிட்சர்லாந்து ஈகுவடோரை 2-1 என்ற ரீதியில் வென்றது.பிரான்ஸ் கொண்டுராசை 3-0 என்ற ரீதியில் வென்றது .இரு அணிகளும் ந்தல  மூன்று புள்ளிகளை பெற்றுள்ளன 
<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/pjgCxptnWeM" frameborder="0" allowfullscreen></iframe>