பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூன், 2014

தென்மராட்சியில் இடம்பெற்ற கம்பன்விழா 
 தென்மராட்சி இலக்கிய அணியினரின் ஏற்பாட்டில் கம்பன் விழாவின் 2 ம் நாள் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

 
 
தென்மராட்சி  பிரதேச செயலக இந்துசமய கலாசார உத்தியோகத்தர் திருமதி யு சந்திரராஜினி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சொற்பொழிவு  கருத்தரங்கும் நடைபெற்றது.