பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூன், 2014

உலகக்கிண்ணம் 2014  .மெச்சிக்கோ  கமரூனை வென்றது 

இன்று நடைபெற்ற போட்டியில்  மெக்சிக்கோ கமரூனை 1-0 என்றரீதியில் வென்றது.61 வது நிமிடத்தில்  பெர்ல்ட  இந்த கோளை அடித்து தனது அணிக்கு 3 புள்ளிகளைபெற்று கொடுத்தார் . மெக்சிக்கோ ஏற்கனவே 11 ஆம் 29 ஆம்  நிமிடங்களில் இரு கோல்களை  அடித்திருந்தும்  அவை ஒப்சைட்   என நிராகரிக்கப்ட்டன.ஆனால்  அவை இரண்டுமே  ஒப்சைட்  அல்ல என  விமர்சகர்கள் கணித்துள்ளார்கள்
தற்போது நடந்து கொண்டிருக்கு ஆட்டமான  ஸ்பெயின் எதிர் நெதர்லாந்து 1-1 என்ற  சமநிலையில் நீடிக்கிறது