பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூன், 2014

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: 3 யுவதிகள் கைது
 
கொழும்பு ராஜகிரிய புத்கமுவ பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்றை மேல் மாகாண மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று சுற்றிவளைத்தனர்.
விபச்சார விடுதியை நடத்தி வந்த முகாமையாளரான பெண் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் நோக்கில் அங்கிருந்த இரண்டு யுவதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20, 21 மற்றும் 26 வயதான இளம் பெண்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருந்தனர்