பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூன், 2014


தலித் பெண்கள் சிதைக்கப்பட்ட விவகாரம் -42 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
உத்தரபிரதேசத்தில் தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.  உலகமெங்கிலும் இருந்து கண்டனம் எழுந்தன.
 


இந்நிலையில் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.  அவர், உத்தரபிரதேசத்தில் 42 காவல் உயர் அதிகாரிகளை கூண்டோடு அதிரடி மாற்றம் செய்துள்ளார்.