பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூன், 2014



ken-neethan-shanஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்!

இம்முறை ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் 
கென் கிருபா – ஸ்காபரோ கில்வூட்
நீதன் சண்முகநாதன் – ஸ்காபரோ றூச் றிவர்
சாண் தயாபரன் – மார்க்கம் யூனியன்வில்
இவர்களை நாம் வெற்றிபெறச் செய்யவேண்டும், ஏன் நாம் இவர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும், அதில் எமது பங்கு என ……

இந்த கருத்தாடலுக்கு அனைத்து ஆர்வலரையும் அழைக்கின்றோம்
காலம்: ஜூன்; 5, 2014
நேரம் : மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை
இடம் : பிரின்சஸ் பங்கரட் கோல்
The Princess Banquet
3330 Pharmacy Ave, Scarborough, ON M1W 3V8.
கனேடிய தமிழர் சார்பில்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
தொடர்புகளுக்கு (416) 830 – 4305