பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2014

பொது அமைப்புக்களுக்கு சரவணபவன் எம்.பி நிதியுதவி 
 பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியில் இருந்து இரண்டு பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் ஈ.சரவணபவன்  நிதியுதவி செய்துள்ளார்.
 
இதில் மூளாய் விக்ரோரி விளையாட்டுக்கழகத்திற்கு ஒரு லட்சம் ரூபா  பெறுமதியான காசோலையும், மூளாய் இந்து இளைஞர் மன்றத்திற்கு 30 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையையும்  வழங்கிவைத்தார்.