பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2014

இங்கிலாந்து வீரர்கள் ஹோட்டலில் நிர்வாண பெண்-வெளியாகும் அதிர்ச்சி தகவல் 

உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளுக்காக தங்கி இருக்கும்  இங்கிலாந்து வீரர்களின் ஹொட்டலில்
இருந்து நிர்வாணமாக ஒரு பெண் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரேசிலில் நடந்து வரும் உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து கால்பந்து வீரர்கள், ரியோ நகரில் றொயல் துலிப் என்ற ஐந்து நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.
திடீரென அந்த ஹொட்டலின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையுடன் இணைக்கப்பட்டிருந்த பால்கனியில் ஒரு இளம்பெண் முழுநிர்வாணமாக நின்று சாலையில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
ஒரு இளம்பெண் நிர்வாணமாக நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அவரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதைக்கூட அந்த நிர்வாண பெண் கண்டுகொள்ளவில்லை.
இங்கிலாந்து பத்திரிகைகளில் இந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் இந்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்து வருகிறது.