பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூன், 2014


சுவிட்சர்லாந்தில் தந்தை ஒருவர் தனது மகளை திருமணம் செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் 46 வயது நபர் ஒருவர் 12 வயதான தனது மகளிடம் பாலியல் தொடர்பில் ஈடுபட்டுள்ளார். பின்னர் 2005ம் ஆண்டு தனது மனைவியை

 விவகாரத்து செய்து விட்டு மகளுடன் வேறு இடத்திற்கு சென்று குடும்பம் நடத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 5 மற்றும் 6 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மகள் கூறுகையில் நான் அவரை விரும்புகிறேன் என் குடும்பத்தினரிடம் இருந்து கிடைக்க பெறாத அன்பு அவரிடம் கிடைத்ததாகவும்  தெரிவித்துள்ளார்.

தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதுடன் தங்கள் குழந்தைகளை யார் வைத்து கொள்வது என்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.