பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூன், 2014


மாநிலங்களவை வேட்பாளரை அறிவித்தது அதிமுக

மாநிலங்களவை வேட்பாளரை அறிவித்தது அதிமுக. 

மாநிலங்களவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளராக ஏ.நவநீதகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞரான நவநீதகிருஷ்ணன், தற்போது டி.என்.பி.எஸ்.சி. தலைவராக உள்ளார். 

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஜூலை 3ல் தேர்தல் நடைபெறுகிறது. மனு தாக்கலுக்கு ஜூன் 23 கடைசி நாள். ஜூன் 24ல் வேட்பு மனுக்கள் பரிசீலனை. மனுக்களை திரும்பப்பெற ஜூன் 26ம் தேதி கடைசி நாள்.