பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூன், 2014


விஜய் - அமலாபால் நிச்சயதார்த்தம் 

நடிகை அமலாபால், இயக்குநர் விஜய் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.   இன்று இருவரு க்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. 



கொச்சியில் உள்ள செயிண்ட் ஜூட் சர்ச்சில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  கிறிஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்.  வரும் 12ம் தேதி சென்னையில் மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது.