பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2014

பனை ஆராய்ச்சி மாநாட்டில் பனங்காய் பணியாரம் 
பனை ஆராய்ச்சி மாநாட்டில் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்ட பனங்காய்ப்பணியாரம் கலந்து கொண்டோருக்கு வழங்கப்பட்டது .


வடமாகாணத்திலேயே யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இன்று நடாத்தப்படும் பனை ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டோருக்கு சுவைமிகு பனங்காய் பணியாரம் வழங்கி வைக்கப்பட்டது.

பனை உற்பத்திப்பொருட்களை எதிர்காலத்தில் ஏற்றுமதி சார் பொருட்களாக உயர்த்தும் முகமாக யாழ்ப்பாணத்தில்  நடாத்தப்பட்ட மாநாட்டில் பனை உற்பத்திப்பொருட்களில் ஒன்றான பனங்காயில் இருந்து பெறப்பட்ட பனங்காய் பணியாரம் வழங்கப்பட்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.