பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூலை, 2014

ஆசிய கிரிக்கெட் பேரவை தலைவராக ஜயந்த தர்மதாஸ தெரிவு 
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாஸ ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக 

நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஜயந்த தர்மதாஸ கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக செயற்பட்டு
வருவதோடு இரண்டாவது முறையாகவும் அவர் தலைவராக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.