பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூன், 2014


பஞ்சாயத்தில் தகராறு : அதிமுக எம்.எல்.ஏவுக்கு சரமாரி அரிவாள் வெட்டு .மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மானாமதுரை அதிமுக எம்.எல்.ஏ. குணசேகரனுக்கும், எதிர் தரப்பினருக்கும் நில சம்பந்தமான பஞ்சாயத்து நடந்தது.   இந்த பஞ்சாயத்தில் பேச்சுவார்த்தை
முற்றிப்போகவே, கைகளப்பில் முடிந்தது.   எதிர்தரப்பினர் எம்.எல்.ஏ. மீது பாய்ந்து அடித்து,உதைத்து, அரிவாளால் வெட்டிப்போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.



எம்.எல்.ஏ. குணசேகரன் மதுரை அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.