பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூன், 2014

மானிப்பாய் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் 
 மானிப்பாய் (வலி. தென் மேற்கு) பிரதேச சபையின் உப தவிசாளர் சிவகுமார் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 
ஏற்கனவே பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டதால்  தவிசாளர் பதவி நீக்கப்பட்டிருந்தார். இதனால் இழுபறி நிலையில் காணப்பட்டது. ஆனால் தற்போது  உப தவிசாளர் தவிசளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
 
இதற்கான கடிதம் தேர்தல் ஆணையாளரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது