பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூன், 2014

வடமாகாண சபையை முடக்க அரசு தீவிர முயற்சி - வடமாகாண விவசாய அமைச்சர் 
தமிழ் மக்களுக்கும், வடக்கு மாகாண சபைக்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளோம் என்று சர்வதேசத்துக் குக் கூறும் இலங்கை அரசு, நடைமுறையில் தமிழ் மக்களின்
கழுத்தை நெரிக்கும் செயற்பாடுகளையே மேற் கொண்டுவருகிறது. அவற்றின் மூலம்  தமிழ் மக்களுக்கும் தாம் எதையும் செய்யப் போவதில்லை என்பதையே அரசு கூறுகின்றது இவ்வாறு காட்டமாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தெரிவித்தார்.