பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2014


ரமழான் நோன்பு இன்று முதல் ஆரம்பம்
இலங்கையில் ரமழான் நோன்பு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று முதல் புனித ரமழான் நோன்பை அனுஸ்டிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று இரவு முதல் ரமழான் நோன்பு அனுஸ்டிக்கப்பட உள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
புதிய பிறை தென் பட்டதாகவும், புனித ரமழான் நோன்பு மாதம் இன்றுடன் ஆரம்பமாவதாகவும் அறிவித்துள்ளது.