பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூன், 2014

டக்கின் சுப்பர் கிங் உதைப்பந்தாட்டம் 
மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் நடத்தும் வடக்கின் சுப்பர் கிங் உதைபந்தாட்டப் போட்டிகள் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்றன.
 
இதில் இன்று மோதும் அணிகளாக மேரிஸ்-மன்னார் சென்லூசியஸ் போட்டி முடிவு நேற்று நடந்த ஆட்டத்தில் ஊரெழு றோயல் அணியை மன்னார் சென்லூசியஸ் 2-0என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.