பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜூன், 2014

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் 34ஆம் ஆண்டு மாநாடு 19, 20 இல்;சுரேஸ் 
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது 34ஆவது வருட மாநாட்டை வருகின்ற யூலை 19,20 ஆம் திகதி கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளது என தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார்.