பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூலை, 2014

எதிர்வரும் 05 இல் 13 ஆவது அமர்வு ; அவைத்தலைவர் அறிவிப்பு 
வடக்கு மாகாண சபையின் 13 அமர்வு ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறும் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 12 ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண சபைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன்போதே நியதிச் சட்டம் தொடர்பிலான விசேட அமர்வாக எதிர்வரும்  அமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது