பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூலை, 2014


Nakapusane
நயினாதீவு நாகபூசணி அம்மன் தேரில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் 
இலங்கையின் புகழ்பெற்ற அம்மன் ஆலயமான நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ உயர்திருவிழாவின் ரதோற்சவம் இன்று (11.07.2014) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இத் தேர்த் திருவிழாவில் நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான ஒழுங்குகளை ஆலய பரிபாலன சபையினர் ஒழுங்கு செய்துள்ளனர். Nakapusane-01 Nakapusane-02 Nakapusane-03 Nakapusane-04 Nakapusane-05 Nakapusane-06 Nakapusane-07 Nakapusane-08